"ஸ்ரீ ஓம்"
ஸ்ரீகணநாயக அஷ்டகம்
(கஷ்டங்கள் நீங்கி முயற்சிகலில் வெற்றி பெற்று தனம் பெருக!)
"ஓம் கம் கணபதயே நம"
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் /
லம்போதரம் விசாலாஷம் வந்தே அஹம் கணநாயகம் //
பௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனதரம் நாகயகஞோப வீதினம் /
பாலேந்து சகலம் மௌலௌ வந்தே அஹம் கணநாயகம் //
சித்ரரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் /
காமரருபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம் //
கஜவக்த்ரம் சுரச்ரேஷ்டம் கர்ண சாமரபூஷிதம் /
பாசாங்குசதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம் //
மூஷிகோத்தமாருஹ்ய தேவாசுர மஹா ஹவே /
யோத்துகாமம் மஹாவீரம் வந்தே அஹம் கணநாயகம் //
யஷகின்னர கந்தர்வ சித்த வித்தியா தனரஸ்ஸதா /
ஸ்தூயமானாம் மஹாபாஹீம் வந்தே அஹம் கணநாயகம் //
அம்பிகாஹ்ருத யானந்தம் மாத்ருபிர் பரிவேஷ்டிதம் /
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம் //
சர்வ விக்னஹரம் தேவம் சர்வ விக்னவிவர்ஜிதம் /
சர்வ சித்தி ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம் //
கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர: /
சித்தயந்தி சர்வகார்யாணி வித்யாவான் தனவான் பவதி //
மு நடராஜன்
No comments:
Post a Comment