Popular Posts

Thursday, June 30, 2011

ராஹு கேது மந்திரங்கள்

"ஓம் கம் கணபதயே நம"

காயத்ரி மந்திரங்கள்

ஓம் நாக த்வாஜய வித்மஹே/
பத்ம ஹஸ்தாய தீமஹி/
தன்னோ ராஹு: ப்ரசோதயாத்//

ஓம் அச்வ த்வாஜய வித்மஹே/
சூல ஹஸ்தாய தீமஹி/
தன்னோகேது : ப்ரசோதயாத்//


மூல மந்திரங்கள்

RAHU ராஹீ

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹீம் ப்ரணமாம்யஹம்

ஓம் ரம் ராம் ராகவே நம:KETHU கேது

பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்

ஓம் கம் கிம் கம் கேதுவே நம:

Saturday, April 23, 2011

கர வருட குரு பெயர்ச்சி

ஓம் குருவே நம:

இவ்வாண்டு கர வருட குரு பெயர்ச்சி வருகிற 8.5.2011 /9 .5.2011    நடுஇரவுபின் ஏற்படுகிறது.

 குரு பகவான் ஸ்ரீபிரஹஸ்பதி ஸ்லோகம்:


தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்/
புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்//

ஸ்ரீ தஷிணாமூர்த்தி

குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர:  குருஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:

Wednesday, April 20, 2011

ஓம் சக்தி சிம்மம் வாகனம்-ஆகாயத்தில் அதிசயம்

ஓம் சக்தி !

ஓம் சக்தி சிம்மம் வாகனம் ஆகாயத்தில் ஒரு விணாடி கணத்தில் தோன்றி மறைந்த  அதிசயம்! நடு படத்தில்  கானலாம்.

அதிசயம் என்ன அதிசயம்!
என் நன்பர் எடுத்த படம் அதிசயம் என்ன அதிசயம்!


Amazing!Sakti's Simma Vaganam appears in the sky during Fire-Walking Ceremony.

எல்லாம் சக்தியின் அருள்,
ஓம் சக்தி !
Occasion : Fire Walk at Sri Maha Mariamman Temple.
Location  : Caledonia, Nibong Tebal, Penang.
Date        : Friday, 18th March, 2011
Time Photo Taken : 1903hrs (all 3 pictures taken within 1 minute.
Photographer : His Highness Sir Sathasivam RatnamWednesday, April 13, 2011

கர ஆண்டு தமிழ் வருடப்பிரப்பு- நல்வாழ்த்துக்கள் !


கர ஆண்டு கலியப்தம் 5112 தமிழ் வருடப்பிரப்பு சித்திரை1 ஏப்ரல்14 குருவாரம் நற்பகலில் உருவாகிறது, நல்வாழ்த்துக்கள் !

Friday, April 8, 2011

-ஹனுமாந்-ஆஞ்சனேயா-Hanuman


ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே/ வாயு புத்ராய தீமஹி/ தன்னோ ஹனுமாந்: ப்ரசோதயாத்//''ஹனுமதே நமஹ: ஆஞ்சநேயாய நமஹ:''

Saturday, December 4, 2010

Fairy of Flowers!

Fairy of Flowers!
Fairy of Flowers!
Fairy of Flowers!
Fairy of Flowers!
Fairy of Flowers!

Tuesday, November 23, 2010

சிவ Shiva Mahamrityunjaya Mantra

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம
(அபம்ருத்யுதோஷ-நிவாரணார்த்தம் பாதுகாப்பு பலன்)

"ஓம் நமசிவாய நம"


"த்ரயம்பகம் யஜாமஹே
 ஸீகந்திம் புஷ்டி வர்த்தனம்
 உர்வாருக மிவ பந்தனாத்
 ம்ருத்யோர் முஷீ யமாம்ருதாத்"

"Triyambakam Yajamahe Suganthim Busti Varthanam
  Urvaaruga Miva Banthanath Mrithyur Mushi YamamRuthaht"

An Aspect in Hinduism

An Aspect In Hinduism

Hinduism has been a way of life for the people to love god, to live with god and show love to god. It is a wholesome. A Soul, Spirit of God and a Greater Soul. God is of you and you are of God. Self and a greater Self. It is their birth, rebirth and  birth now. It is an opportunity to be with him by doing good to clear any Karmic debts.It is 'Manovakiam'. These followers practice, it is love by Heart, Mind and Actions. Living with nature and loving nature respectfuly as Divine Creation, as the GOD is supreme to all. It is Nurture of nature with Nature in Nature. They see the Micro in the Macro and the Macro in the Micro. As Heart was praying to God, Mind built on Vedanta was supporting the God in the Heart, while Actions embraced was affirming the Path of God with our good, caring, affections, helpful, clean, saviour, sharing, guru, loving, and praying behaviours. We have to be pure that is to be one in spirit, one in mind and one in cumulative actions as obeisance, thankfulness, submission,acknowledgement, and sacrificial to God. God is great!

m.nada

Wednesday, November 17, 2010

பூக்கள்ளுடன் மேன்மை உணர்வுகள்! (Glorious Feel of Flowers)


கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை (21.11.2010)

"ஓம் ஸ்ரீ ஓம் சிவ சிவ"


"ஓம் கம் கணபதயே நம"

கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை

கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாள் நாவம்பர் 21.11.2010 ஞாயிற்றுக்கிழமையில் மலர்ந்து வருகிறது.

பௌர்ணமி முழுநிலவு திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள்.

வீடுகளில் தீபம் விளக்கீடு எனும் கார்த்திகை ஒளி வீசும் திருநாள்.

சூரிய தசையில் ஜோதியாக வணங்கபடும்  தமிழ் திருநாள்.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் அண்ணாமலையார் அருணாசல திருநாள்.

ஞான யோகம் ஜோதியாய் தன்னையும் உலகத்தையும் அறிதல் எனும் திருநாள்.

மன இருளை போக்கிடும் தேய்வீக தீப திருநாள்.


மு நடராஜன்

Tuesday, November 16, 2010

குபேர லிங்கம்

"ஓம் ஸ்ரீ ஓம்"
"ஓம் கம் கணபதயே ஓம்"

"ஓம் நிதி ரூபாய வித்மஹ/
 நித்ய மங்களாய தீமஹி /
 தன்னோ குபேர: ப்ரசோதயாத்.


(குபேர ராஜவஸ்ய சிந்தாமணி மூல மந்த்ரம்)

"ஓம் ஸ்ரீம் க்லீம் கும் நிதிதாயக, தநாத்யஷ, சுகாஸ்ரய, யஷராஜாய, சாம்ராஜ்யதாயகாய, க்லீம் குபேராய நம: மமதன ஆகர்ஷணம் குரு குரு ஸ்வாஹா"


மு நடராஜன்

Monday, November 15, 2010

தேவயோகம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

தேவயோகம் என்பது ஐந்து வகையாக சேயலாம்.

1.மந்திர யோகம் - பக்தி அருமறை ஜபத்தால்,

2.பரிச யோகம் - தூய மாசுமருவற்ற,

3.பாவ யோகம் - ப்ராணம் மூச்சு சுவாசம் ,

4.ஞான யோகம் - தன்னையும் உலகத்தையும் அறிதல்,

5.மகா யோகம் - ஆதியாய் ஜோதியாய் தூய நெரியில்.

மு நடராஜன்

நவகிரகப்பாராயணம்

"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ"

"ஓம் ஹரீம்
ஆதித்யாயச
சோமாய
மங்களாய
புதாயச
குரு
சுக்ர
சனிப்யச்ச
ராஹவே
கேதவே
நமஹ"

"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ"

ராசி யோக லிங்கங்கள்

குருவருள் தரகூடிய ஜ்ஞானமூர்த்தி ஸ்லோகம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

"தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம

இதம் ஸ்ரீ தஷிணாமூர்த்தயே"

ஞானம் தரும் மந்திரம்

"ஓம் ஸ்ரீ ஓம்""ஓம் கம் கணபதயே நம"

ஞானம் தரும் மந்திரம்

குருர் ப்ரஹ்மா குருர் விஸ்ணுர்
குருர் தேவோ மகேஸ்வர:
குருஸ்ஸாஷாத் பர ப்ரஹ்ம:
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

Guru Brahma Guru Vishnu Guru Deva Maheshwara:
Guru SakShath Parambrahma:
Tasmai Sri Gurave Namaha.

ஏழு தீவுகள் கண்டங்கள்ளாக

"ஓம் ஸ்ரீ ஓம்"


"ஓம் கம் கணபதயே நம"


ஏழு தீவுகள் கண்டங்கள்ளாக

1.  ஜம்பூ
2.  ப்லஷ
3.  சாக
4.  சால்மலி
5.  குச
6.  க்ரௌஞ்ச
7.  புஷ்கர


மு நடராஜன்

ஏழு புனித நதிகள்

"ஓம் ஸ்ரீ ஓம்"


                                                               "ஓம் கம் கணபதயே நம"

ஏழு புனித நதிகள்

1.  கங்கை
2.  யமுனை
3.  கோதவாரி
4.  சரஸ்வதி
5.  நர்மதை
6.  சிந்து
7.  காவேரி

 "ஓம் கம் கணபதயே நம"


மு நடராஜன்

ஏழு சப்த ரிஷிகள்

"ஓம் ஸ்ரீ ஓம்"


"ஓம் கம் கணபதயே நம"

ஏழு சப்த ரிஷிகள்

1.  கச்யபர்
2.  அத்ரி
3.  பரத்வாஜர்
4.  விஸ்வாமித்திரர்
5.  கௌதமர்
6.  ஜமத்கனி
7.  வசிஷ்டர்

Saturday, November 13, 2010

கணபதி தியான ஸ்லோகம

"ஓம் கம் கணபதயே நம"

கணபதி தியான ஸ்லோகம

ஓம் கணாநாம் த்வா கணபதிஹீம் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
ஆநஹ ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!

ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ
வக்ரதுண்ட மகாகாய சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ சர்வ கார்பேஷீ சர்வதா!

கஜாநநம் பூத கணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பஷிதம்
உமாஸீதம் சோக விநாசகாரணம்
நாமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!

மூஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!

"ஓம் கம் கணபதயே நம"

"ஓம் தத்புருஷாய வித்மஹே /
  வக்ரதுண்டாய தீமஹி /
  தன்னோ தந்தி : ப்ரசோதயாத் //"

மு நடராஜன்

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம
(அபம்ருத்யுதோஷ-நிவாரணார்த்தம் பாதுகாப்பு பலன்)

"ஓம் நமசிவாய நம"


"த்ரயம்பகம் யஜாமஹே
 ஸீகந்திம் புஷ்டி வர்த்தனம்
 உர்வாருக மிவ பந்தனாத்
 ம்ருத்யோர் முஷீ யமாம்ருதாத்"


"ஓம் நமசிவாய நம"