"ஓம் ஸ்ரீ ஓம் சிவ சிவ"
"ஓம் கம் கணபதயே நம"
கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை
கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாள் நாவம்பர் 21.11.2010 ஞாயிற்றுக்கிழமையில் மலர்ந்து வருகிறது.
பௌர்ணமி முழுநிலவு திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள்.
வீடுகளில் தீபம் விளக்கீடு எனும் கார்த்திகை ஒளி வீசும் திருநாள்.
சூரிய தசையில் ஜோதியாக வணங்கபடும் தமிழ் திருநாள்.
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் அண்ணாமலையார் அருணாசல திருநாள்.
ஞான யோகம் ஜோதியாய் தன்னையும் உலகத்தையும் அறிதல் எனும் திருநாள்.
மன இருளை போக்கிடும் தேய்வீக தீப திருநாள்.
மு நடராஜன்
No comments:
Post a Comment