Popular Posts

Thursday, June 30, 2011

ராஹு கேது மந்திரங்கள்

"ஓம் கம் கணபதயே நம"

காயத்ரி மந்திரங்கள்

ஓம் நாக த்வாஜய வித்மஹே/
பத்ம ஹஸ்தாய தீமஹி/
தன்னோ ராஹு: ப்ரசோதயாத்//

ஓம் அச்வ த்வாஜய வித்மஹே/
சூல ஹஸ்தாய தீமஹி/
தன்னோகேது : ப்ரசோதயாத்//


மூல மந்திரங்கள்

RAHU ராஹீ

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹீம் ப்ரணமாம்யஹம்

ஓம் ரம் ராம் ராகவே நம:KETHU கேது

பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்

ஓம் கம் கிம் கம் கேதுவே நம:

No comments:

Post a Comment