"ஓம் ஸ்ரீ ஓம்"
"ஓம் கம் கணபதியே நம"
விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கற்பூர காந்தி தவளாய ஜடாதராய
ருணவிமோசன லிங்காய நமசிவாய
கௌரீப்பிரியாய ரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி புஜங்கனாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய
பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துக்க பவசாகர தாரணாய
ஜ்யோதிர் மயாய குணநாம சுஹ்ருண்யகாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய
சர்மாம்பராய சிவபஸ்ம விலேபநாய
பாலேகூணாய மணி குண்டல மண்டிதாய
மஜ்ஜீர பாத யுகலாய ஜடாதராய
ருணவிமோசன லிங்காய நமசிவாய
பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரய மண்டிகாய
ஆனந்த பூமிவரதாய தாமோமயாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய
"ஓம் கம் கணபதியே நம"
"ஓம் காம் தத்புருஷ லிங்கேஸ்வராய விஸ்வேஸ்வராய
த்ரியம்பகாய ருத்ரமூர்த்தயே ருணவிமோசனாய
மம ஜென்ம ருண ரோக விமோசனம்
குருகுரு ஓம் ஸ்ரீம் காம் சாம் ஸ்ரீபரசிவாய ஸ்வாஹா"
ஓம் நமசிவாய
மு நடராஜன்