Popular Posts

Saturday, November 13, 2010

தட்சிணாமூர்த்தி துதி

"ஓம் கம் கணபதயே நம"

"தட்சிணாமூர்த்தி துதி"
                (திருவிளையாடல் புராணம்)

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
     ஆறங்கமுதற் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
      பூரணமாய் மறைக்கப் பாலாய்

எல்லமா யல்லதுமா யிருந்ததனை
      இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமற் சொன்னவரை நினையாம்-
      னினைந்துபலத் தொடக்கை வெல்வாம்.

ஸ்ரீ கணேசாய நாமாவளி(16)

"ஓம் கம் கணபதயே நம"

"ஓம் தத்புருஷாய வித்மஹே /
 வக்ரதுண்டாய தீமஹி /
 தன்னோ தந்தி : ப்ரசோதயாத் //"

ஸ்ரீ கணேசாய நாமாவளி (16)
(16 கணபதி திருநாமங்கள் - பிருகு முனிவர் கூறிய மந்திரம்)
(எண்ணியவை ஈடேறும், நோய் தீரும், சர்வ கார்யஸித்தி ஏற்பட)

ஓம் சுமகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்ன ராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் தூமகேதவே நம
ஓம் கணாத்யஷாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்தபூர்வ ஜாய நம


மு நடராஜன்

ஸ்ரீ காயத்ரி மந்தர (Gayatri Mantra)

"ஓம் கம் கணபதயே நம"

ஸ்ரீ காயத்ரி மந்தர

ஓம் பூர்புவஸ் ஸீவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்


OM BHUR BHUVAH SVAHA
TAT SAVITUR VARENYAM
BHARGO DEVASYA DHIMAHI
DHIYO YO NAH PRACHODAYAT


Friday, November 12, 2010

நவகிரக மூல மந்திரங்கள்

ஓம் ஸ்ரீ ஓம்


"நவகிரக மூல மந்திரங்கள்"

"ஓம் கம் கணபதயே நம"

ஜப குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணநோஸ்மி திவாகரம்

ததிசங்க துஷாராபம் ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசிணம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்

தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்


ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்


தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்


ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்

நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹீம் ப்ரணமாம்யஹம்

பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம்கேதும் ப்ரணமாம்யஹம்


http://www.youtube.com/watch?v=D_zxcQbvfRw&feature=related

Thursday, November 11, 2010

"திருச்சிற்றம்பலம்" - (சர்வ மங்களம்)

"திருச்சிற்றம்பலம்"

சிவசிவ என்கிலர் தீவினையாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரு மாவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே.

"திருச்சிற்றம்பலம்"


'திருச்சிற்றம்பலம்' (சித்திபெற)

(சகல காரியங்களிலும் சித்திபெற)

'திருச்சிற்றம்பலம்'

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.

'திருச்சிற்றம்பலம்'

Where were you,when you were asleep?

Where were you,when you were asleep?

கணநாயக அஷ்டகம் (கஷ்டங்கள் நீங்கி முயற்சிகலில் வெற்றி பெற்று தனம் பெருக!)

"ஸ்ரீ ஓம்"


ஸ்ரீகணநாயக அஷ்டகம்
(கஷ்டங்கள் நீங்கி முயற்சிகலில் வெற்றி பெற்று தனம் பெருக!)

"ஓம் கம் கணபதயே நம"

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் /
லம்போதரம் விசாலாஷம் வந்தே அஹம் கணநாயகம் //

பௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனதரம் நாகயகஞோப வீதினம் /
பாலேந்து சகலம் மௌலௌ வந்தே அஹம் கணநாயகம் //

சித்ரரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் /
காமரருபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம் //

கஜவக்த்ரம் சுரச்ரேஷ்டம் கர்ண சாமரபூஷிதம் /
பாசாங்குசதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம் //

மூஷிகோத்தமாருஹ்ய தேவாசுர மஹா ஹவே /
யோத்துகாமம் மஹாவீரம் வந்தே அஹம் கணநாயகம் //

யஷகின்னர கந்தர்வ சித்த வித்தியா தனரஸ்ஸதா /
ஸ்தூயமானாம் மஹாபாஹீம் வந்தே அஹம் கணநாயகம் //

அம்பிகாஹ்ருத யானந்தம் மாத்ருபிர் பரிவேஷ்டிதம் /
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம் //

சர்வ விக்னஹரம் தேவம் சர்வ விக்னவிவர்ஜிதம் /
சர்வ சித்தி ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம் //

கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர: /
சித்தயந்தி சர்வகார்யாணி வித்யாவான் தனவான் பவதி //


மு நடராஜன்

Monday, November 8, 2010

இந்து யுகங்கள் ( கிருத, திரேத, துவாபர, கலி )

ஸ்ரீ ஓம் ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம்



HINDUISM
( ரிக், யஜீர், சாமம், அதர்வண வேதங்கள் )

ONE                                                    Cosmic Soul (பரம்பொருள்)
TWO                                                   Genders ( ஆண்பால்/பெண்பால் )
THREE                                                Strides of Time ( காலங்கள் )
FOUR                                                  Books of Knowledge ( வேதங்கள் )
FIVE                                                    Elements ( பஞ்ச பூதங்கள்)
SIX                                                      Philisophies ( தாந்திரிகம்/தத்வங்கள்)
SEVEN                                               Sheaths of Body ( கோஷாஸ்/சக்ராஸ்)
EIGHT                                                 Directions ( திசைகள் )
NINE                                                   Emotions ( உணர்வு )
NINE                                                   Navasaktis ( நவசக்தி )
TEN                                                     Vital Breaths ( பராணவத்தோடு )
TWELVE                                             Zodiac ( ராசிகள் )
FOURTEEN                                        Planes of Existence ( லோகங்கள் )
TWENTY SEVEN                               Asterisms ( நட்சத்திரங்கள்)
SIXTY FOUR                                      Arts (ஆய கலைகள்-சாஸ்திரங்கள், தந்திரம்)
SEVENTY TWO                                 Vocations ( கர்மா தொழில்கள் )
HUNDRED AND EIGHT                                    Divine spirits ( தேவ ஆன்மா )
TWENTY ONE THOUSAND SIX HUNDRED Daily Breadth ( சுவாசம் )
SEVENTY TWO THOUSAND                          Nerves ( நாடி )
Muppathu Mukkodi 30 & 3 (30 billion)                Devargal/Devas ( தேவர்கள் )

மு நடராஜன்

THIRUMANTHIRAM - THIRUMULAR (திருமந்திரம் - திருமுலர்)

"மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்"
"மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்"
"மாயை மறைய மறைய வல்லார்கட்குக்"
"காயமும் இல்லை கருத்தில்லைதானே"


மு நடராஜன்

Friday, October 29, 2010

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திரம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திரம்                                (லிங்க படம் அல்லது யந்திரம் முன் அல்லது மானசிகம்மாக ஜபம்)

"ஓம் கம் கணபதியே நம"

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கற்பூர காந்தி தவளாய ஜடாதராய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


கௌரீப்பிரியாய ரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி புஜங்கனாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துக்க பவசாகர தாரணாய
ஜ்யோதிர் மயாய குணநாம சுஹ்ருண்யகாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


சர்மாம்பராய சிவபஸ்ம விலேபநாய
பாலேகூணாய மணி குண்டல மண்டிதாய
மஜ்ஜீர பாத யுகலாய ஜடாதராய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரய மண்டிகாய
ஆனந்த பூமிவரதாய தாமோமயாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


"ஓம் கம் கணபதியே நம"
"ஓம் காம் தத்புருஷ லிங்கேஸ்வராய விஸ்வேஸ்வராய
த்ரியம்பகாய ருத்ரமூர்த்தயே ருணவிமோசனாய
மம ஜென்ம ருண ரோக விமோசனம்
குருகுரு ஓம் ஸ்ரீம் காம் சாம் ஸ்ரீபரசிவாய ஸ்வாஹா"


ஓம் நமசிவாய

மு நடராஜன்

Thursday, October 28, 2010

Peace of Mind


Gandhi!"A man of perseverance who loved all living things and who said an eye for an eye will make the whole world blind".His passion for passiveness was hated by war mongers,but eventually honnoured his victory with respect!

Obama said," Ghandhi is also a leader for the world."

The SOUL that loved every soul on earth!